தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) மாணவர்கள் சேர்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
13 Sept 2024 12:32 PM ISTசித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - அரசு வெளியிட்ட அறிவிப்பு
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 08.09.2024 முதல் 20.09.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
7 Sept 2024 11:56 AM ISTசித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 04.08.2024 முதல் 27.08.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2 Aug 2024 8:00 PM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் துவங்குகிறது.
27 July 2024 8:09 AM ISTபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
22 July 2024 10:53 AM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
3 July 2024 8:08 AM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு
8-ந்தேதி முதல் மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2 July 2024 3:52 PM ISTஅரசு கலைக் கல்லூரிகளில் உடனடியாக நிலையான முதல்வர்களை நியமிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கல்லூரிகளில் நிலையான முதல்வர்கள் இல்லாத சூழலில் மாணவர் சேர்க்கைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 5:58 PM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடக்கம்
தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள்.
9 Jun 2024 2:32 PM ISTபொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
8 Jun 2024 7:47 AM ISTசட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
7 Jun 2024 1:03 AM ISTஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது
26 May 2024 2:59 PM IST